சென்னை: சினிமா பிரபலங்கள் காஸ்ட்லி கார் வாங்கினால் கூட பப்ளிக்காக சொல்ல மாட்டார்கள். ஆனால், நடிகர் மாதவன் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கிய நிலையில், தனது சந்தோஷத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட ஒரு பெரிய காரணமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக மாதவன் அறிமுகமான நிலையில், அவர் இயக்கிய முதல் படமே இந்தியாவிலேயே சிறந்த