மண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவின் மண்டியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒக்கலிகா கவுடா ஜாதியினரின் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தா சுவாமிகள் ஆதரவு தெரிவித்துள்ளது ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் மகிழ்ச்சி மோடில் இருக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின்
Source Link