பெங்களூர்: காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் வரும் 29-ந் தேதி நடைபெறும் என கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. காவிரி பிரச்சனையில் பெங்களூர் பந்த் நாளை நடைபெற உள்ளது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை
Source Link