ஹரித்வார்: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சர பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் பிரியங்கா காந்தியின் அரசியல் ஆலோசகர் எனப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம். ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ண்ம் கடந்த சில நாட்களாக ஹரித்வாரில் முகாமிட்டு
Source Link