செங்கல்பட்டு: திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் செங்கல்பட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலங்களாக தற்கொலை சம்பவங்கள் மிக சாதாரணமானதாகி வருகிறது. இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த அரசு ஒருபுறம் முயற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் தனி நபராக இந்த
Source Link