சென்னை: கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 வகுப்பு மட்டுமே படித்துள்ள கேரளாவைச் சேர்ந்த புகழேந்தி என்பவரும், தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் விருதாசலத்தில் அலுவலகம் ஒன்றை தொடங்கினர். அதில், ஸ்டாக் மார்கெட் ஆலோசகராகவும், வர்த்தகம் தொடர்பாக