ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ கூறியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை
Source Link