சென்னை: Jawan (ஜவான்) ஜவான் இந்திய அளவில் பெரும் ஹிட்டாகியிருக்கும் சூழலில் ஒரு மாநிலத்தில் மட்டும் பலத்த அடி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில்