நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்கு அக்டோபர் 8ஆம் தேதியன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள மிக பிரம்மாண்டான இரண்டாவது இந்து கோவிலாக இது திகழ்கிறது. கம்போடியாவில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில், புராதானப் பின்னணியில் உலகின் மிகப்பெரும் இந்துக் கோயிலாகும். 500 ஏக்கர்
Source Link