மைசூரு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி தண்ணீரிர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை திறந்துவிட மறுத்து முரண்டு பிடித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக அம்மாநில விவசாயிகளை கொண்டு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளது. இந்த நிலையில், காவரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக, காவிரியில், காவிரி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Cauvery-water-karnatka-25-09-23.jpg)