சென்னை: அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்று பேசுவதை கேட்கும் போது முட்டாள் தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது என மாரிமுத்துவின் மகன் தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனமான இந்தம்மா ஏய்… சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய