சென்னை: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் கடை கட்டி கல்லா கட்டி வந்த நிலையில், அந்த அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே சின்னமலை பகுதியில்அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்த பலர் ஆக்கிரமித்து, கடைகள், குடோன்கள், […]