சென்னை: இயக்குநர் அட்லீயின் ஜவான் படம் சமீபத்தில் வெளியான நிலையில் படம் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயக்குநர் அட்லீ. முன்னதாக விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை விஜய்க்கு பரிசளித்துள்ளார் அட்லீ. அட்லீயின் ஹாலிவுட்