சென்னை: பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்பிபி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த எஸ்பிபியின் நினைவுதினம் இன்று. இதையொட்டி பிரபலங்கள்,