சென்னை: இந்தியத் திரையிசையின் மகத்தான ஆளுமை எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 3வது நினைவு தினம் இன்று. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி. கடந்த 2020ம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி, மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பிபியின் நினை தினத்தை முன்னிட்டு, அவரது குரலில் மரணத்தின் வலியை உணர்த்திய 5 பாடல்களை