போபால்: சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது.
Source Link