நெல்லை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது பாஜக தான். ஆனால், அவர் இப்போது நன்றி மறந்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும்
Source Link