பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேனுக்கு திடீர் மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதி

Shahnawaz Hussain: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாநவாஸ் உசேன் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.