சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/poondi-e1695704308400.jpg)