சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வருகிறார் பாக்கியா. கோபி மற்றும் ராதிகா கொடுத்துவரும் தொடர் டார்ச்சர்களை அமைதியாகவும் நிதானமாகவும் சந்தித்து அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார். தற்போது கேன்டீன் கான்டிராக்டை பாக்கியாவிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளார். அதிலிருந்து பாக்கியா எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை