சென்னை: Nithya Menon (நித்யா மேனன்) தன்னை தமிழ் நடிகர் டார்ச்சர் செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்திருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய – ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு
