சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்து கையகப்படுத்தியதை எதிர்த்து கோவிந்தசாமியின் மனைவி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கோவிந்தசாமியின் மனைவி இந்த நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று அளித்த […]