சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார். புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாகப் பழகி விட்டு, பின்னர் தன்னை சீமான் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு […]