போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி ம.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் இந்த கொடூர
Source Link