டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அண்மையில் நீட் முதுநிலை […]