டில்லி ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உளார். சமீபத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வரும் மேனகா காந்தி, வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மேனகா காந்தி, ”ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். இந்நிருஅனம் கோசாலைகளைப் பராமரித்து பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது. இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்குச் சென்ற […]