இம்பால்: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்தை ஒரு வன்முறை கும்பல், நேற்று (புதன்கிழமை) தீ வைத்து எரித்தது. முன்னதாக மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த பாஜக அலுவலகத்தை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எரிந்ததாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. {image-manipur-1695844914.jpg
Source Link