சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே இந்த வாரம் 30ம் தேதி நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா திடீரென கேன்சல் ஆனது. இதற்கான காரணங்கள் என்னவென்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. லியோ ஆடியோ லான்ச்