சென்னை: S.J.Suryah On Rajini (ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா) ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கான ரஜினியின் காத்திருப்பை ஜெயிலர் படம் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் தான் ஒரு வசூல்