வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வின் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில், அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக இன்னும் குணமடையவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement