“ஒத்துக்கவே முடியாது” சந்திரயான் 3 சாதனையை மறுக்கும் சீனா! தூக்கிக்கொண்டு வரும் காரணத்தை பாருங்க

பெய்ஜிங்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கியது நிலவின் தென் துருவத்தில் இல்லை என்று சீனாவின் மூத்த விஞ்ஞானி விமர்சித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.