சென்னை: அந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் 40 பிளஸ் வயதை கடந்த நிலையில், திருமணமே வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக கூறுகின்றனர். ஃபாரின் ஸ்டைல் வாழ்க்கையில் மோகம் கொண்ட அந்த நடிகரை காதலித்து வரும் வி நடிகையும் நடிகர் மேல் உள்ள காதல் காரணமாக அவர் பேச்சுக்கெல்லாம் ஆமாம் சாமி போட்டு வருகிறாராம். 10 ஆண்டுகளாக