டில்லி டில்லியில் கோவில் பிரசாதத்தை திருடிய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் டில்லி நகரில் உள்ள சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஜித் என்பவருக்கு முகமது இஸ்ரார்) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அப்துல் வஜித் பழக்கடை நடத்தி வரும் நிலையில், இஸ்ரார் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். நேற்றைய தினம் வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியே சென்ற இஸ்ரார், நீண்ட நேரமாகத் திரும்பி வரவில்லை. பிறகு ஒரு ஆட்டோவில் உடல் […]