சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்து விடாமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம், […]