சென்னை தினமும் பாஜக தேசியத் தலைமை தன்னிடம் பேசுவதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்,இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் பன்னீர் செல்வம், ”என்னிடம் கடந்த ஒரு மாத காலமாக பாஜக தேசிய தலைமையிடம் இருந்து தினமும் பேசி வருகிறார்கள். நீங்களே அதாவது செய்தியாளர்களே பாஜக – அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று கூறுகிறீர்கள். தொடர்ந்து […]