சண்டிகர்: பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி அரசு நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் பஞ்சாப்பில் கனமழை பெய்தது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய
Source Link