திருச்செந்தூர்: உண்டியலின் அடிமட்டத்தில் புழுதிக்குள் வந்த புதிரான காசுகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிகளில் குவிந்த பணம்.. அள்ள அள்ள தங்கம்.. கொட்ட கொட்ட வெள்ளி.. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இவ்வளவு பணமா என்கிற அளவிற்கு 2.93 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும்
Source Link