ஒட்டாவா:இந்தியா மீது போதிய ஆதாரம் இல்லாமல் முன்கூட்டியே கனடா புகார்களை முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ட்ரூடோவின் லிபரல் கட்சியைச் சேர்ந்தவருமான காஷ் ஹீட் தெரிவித்தார். கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் பூரி கடந்த ஜூன் மாதம் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியா ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர்
Source Link