காந்திநகர்: நாட்டின் பிரதமராக இருந்தாலும் கூட எனது பெயரில் சொந்தமான வீடு இல்லை என குஜராத்தில் ரூ.5,206 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்து நரேந்திர மோடி பேசி கவனத்தை ஈர்த்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். நேற்றைய 2வது நாள் பயணத்தின்பாது குஜராத்தில் ரூ.5,206 கோடி
Source Link