மலேசியா: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் இறைவன் படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நயன்தாரா தனது மகன்களின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். மலேசியாவில் கிராண்டாக கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்: கோலிவுட்டின்