சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மகள் மறைவு குறித்து விஜய் ஆண்டனியும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மகள் இறந்த துக்கத்திலும் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். ரத்தம்