இஸ்லாமாபாத்: டிவி சேனல் விவாதம் ஒன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் திடீரென கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இப்போதெல்லாம் மாலை அல்லது இரவு நேரங்களில் பெரும்பாலான டிவி சேனல்களில் விவாதங்கள் நடக்கும். தினசரி ஒரு தலைப்பில் அரசியல்வாதிகள், வல்லுநர்களை அழைத்து அனைத்து டிவி சேனல்களும் விவாதித்து
Source Link