நெல்லை: தலைமை ஆசிரியை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியிருக்கிறார் செல்வி டீச்சர்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்திலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா
Source Link