இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு உதவி கேட்ட சிறுமிக்கு அப்பகுதியில் இருந்த பலரும் காசு கொடுத்து உதவ முன்வந்துள்ளனர். யாரும் அந்த சிறுமிக்கு ஆடைகளைத் தர வேண்டும் என நினைக்கவில்லை என்பது பெருந்துரயரம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறிய சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குப்
Source Link