சென்னை: சித்தா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்துள்ளனர். சித்தார்த்தின் சித்தா: