சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, 2021ம் ஆண்டு நவம்பர் 3ந்தேதி தாம்பரம் மாநகராட்சியை நிறுவ தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 […]