கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு
Source Link