மஸ்தூங். பாகிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள் பாகிஸ்தான் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடி இருந்தனர். அப்போது அக்கு திடீரென ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன படுகாயம் […]