சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பாவனி மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர் இருவரும் சேர்ந்து புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு முதலில் நண்பர்களாக இருந்தனர். பிறகு தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அறிவித்திருந்தனர்.
Source Link