கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. {image-screenshot21893-down-1695985159.jpg
Source Link